Tuesday 30 October 2018

XIAOMI MI 6a Mtk Mi Account and Frp Tested File

XIAOMI MI 6a Mtk Mi Account Remove File

XIAOMI MI 6a Frp Remove File

MTK Micloud & FRP Bypass File

Without Password





Redmi 5 Frp Remove Done [MDI1]

1.Tear Down Back Cover 
2.Shor "Edl TestPoint" use Tweezer
 
3.Plug Usb Cable Let Connect usb cable
Recognized usb 9008
4.Open MRT Dongle--->click xiomi Tab
5.Select "Xiomi Account Removal Tool"A New Window Appear

6.Select Mobile Drop Down Box Select "Redmi 5"
7.Select "Erase Frp"
Click "start"
8.Done..

Monday 29 October 2018

Nokia 2.1 TA-1086 Frp Bypass Done[Device With No Talkback Option]

1.Now from startup menu click next & connect wifi
2.go back to startup menu select other Regional language...like hindi .marathi..chinese ..etc
3.click next when reach window of  Put Google ID Screen
4.Come back to same startup menu 
5.Now Select  English..[For easy] 
6.proceed and follow the video for enabling adb for bypass frp
 
 
1st Select Other Region Language......[Like Hindi-tamil--etc]



Then come Back on startup Menu..



then follow the  Video Guide 
 
 
Video Link Update Soon...
After ADB Enable
Use frp Bypass Script 
Or You can Also use Professional Tool Or Box
 
 

Sunday 28 October 2018

இந்தியாவில் 5G நெட்வொர்க் ரிலையன்ஸ் ஜியோ அறிவிப்பு

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 5G மொபைல்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


டெல்லியில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் பேசிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் மேத்யூ உம்மன் 5G மொபைல்கள் அறிமுகம் செய்வது குறித்த அறிவிப்பை வெளிட்டு இருக்கிறார்.
தற்போது சுமார் 40 கோடி இந்திய வாடிக்கையாளர்கள் சாதாரண போன்தான் பயன்படுத்துகிறார்கள். அதனால் மொபைல் போன் கட்டணங்களை உயர்த்த இயலாது என்று கூறினர்.
அமெரிக்கா மற்றும் சீனாவில் இன்டர்நெட் வசதியை சிறப்பாக அளித்து முன்னேறிய நிறுவனங்களை பற்றி கூறியுள்ளார், இந்தியாவில் 5G தொலைத்தொடர்பு சேவைக்கான கட்டமைப்பு வசதிகள் 2019-20க்குள் நிறைவடையும். 2021ஆம் ஆண்டு முதல் சாமானியர்களும் வாங்கக்கூடிய குறைவான விலையில் 5G மொபைல்கள் விற்பனைக்கு வரும் என்று கூறியுள்ளார்.

Saturday 27 October 2018

சாம்சங்க் J6 கூகுள் அக்கவுன்ட் ரிமூவ்(samsung j6 Frp Unlock)

1.முதலில் மொபைல் போனை ட்வுன்லோட் மோட் கொண்டு செல்ல வேண்டும்.
*மொபைல் போனை power off செய்ய வேண்டும்
*பின்னர் Volume down + Volume Up பொத்தானை அழுத்தி பிடித்தவாறு Usb cable சொறுகவும்
*Volume up பொத்தானை அழித்தி டவுன்லோட் மோட் கொண்டு செல்ல வேண்டும்
2. அதில் Binary value 2 or 3 என பார்த்து கொள்ளவும்....ஏனெனில் Binary value பொருத்து இதற்கான் கோப்புகள் அமையும்..
3.odin 3.13.1 tool-யை பயன்படுத்தி Combination கோப்பை  ஃப்ளாஷ்செய்யவும்.

4.அடுத்து ஸ்க்ரீன் இவ்வாறு தோன்றும்...




5.APP - பொத்தானை  செடுக்கவும்.
6.அதில் SETTING சென்று
SELECT ABOUT PHONE

7. BASEBAND VERSION தேர்வு செய்து 10முறை தொடர்ந்து செடுக்கவும்,
NO NEED.YOU ARE DEVELOPER தோன்றிய பின்னர் {}Developer Option சென்று oem unlock ஆன் செய்யவும்...

*மொபைல் போனை ட்வுன்லோட் மோட் கொண்டு செல்ல வேண்டும்.
8.பின்பு இயங்குதளத்தினை odin 3.13.1 tool-யை கொண்டு ஃப்ளாஷ் செய்தால் போதும்..

9.கூகுள் அக்கவுண்ட் அழிந்து விடும்..
10. BINARY: 2 ற்கான கோப்புகள்...

Combination File
இயங்குதளம்(Flash File) (J600GDXU2ARG7)
Odin இணைய பக்கம் 

Tuesday 23 October 2018

ஆண்ட்ராய்டு ஓ.எஸ்-க்கு இனி $40 கட்டணம் : கூகுள் வைத்த செக்

மொபைல் போன் சந்தையில் பரவலாக பயன்படுத்தப்படும் இயங்குதளம் ஆண்ட்ராய்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எனவே ஆண்ட்ராய்டு இயங்குதளம் பயன்படுத்தப்படும் நாடுகளில் எல்லாம் ஒழுங்குமுறை ஆணையங்கள் அதனை தொடர் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடுகளை செய்து வருகின்றன.
படி,கூகுள் நிறுவனம் ஆண்ராய்டு இயங்குதளம் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு கருவிக்கும் 40 டாலர் கட்டணம் விதிக்கவுள்ளதாக தெரிகிறது.

WHY ஆண்ட்ராய்டு ஓ.எஸ்-க்கு $40 கட்டணம்?

ஐரோப்பிய யூனியன் கூகுள் நிறுவனத்திற்கு விதித்துள்ள அபராதத்தின் காரணமாகவே அந்நிறுவனம் விதிகளை திருத்தியுள்ளது. தற்போது கூகுள் நிறுவனம் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களிடம் இருந்து உரிம கட்டணம் வசூலிக்கவுள்ளது.அந்த ஸ்மார்ட்போனில் உள்ள சில கூகுள் செயலிகளும் இந்த கட்டணத்தில் அடக்கம்.
எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், நமக்கு கிடைத்துள்ள தகவலின் படி ஆண்ராய்டு இயங்குதளம் பயன்படுத்தபடும் ஒவ்வொரு கருவிக்கும் அதிகபட்சமாக 40 டாலர் உரிம கட்டணமாக (Licensing Fee) வசூலிக்கப்படும் என தெரிகிறது.
ஆண்ட்ராய்டு சந்தையில் முன்ணணியில் இருப்பதை பயன்படுத்திகொண்டு, பல்வேறு ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களிடம் வலுகட்டாயமாக கூகுள் சர்ச் மற்றும் குரோம் செயலிகளை திணித்ததாக ஐரோப்பிய யூனியன் கூகுள் நிறுவனத்திற்கு கடந்த ஜூலை மாதம் அபராதம் விதித்தது. இந்த இரு செயலிகளை திணித்ததிற்கு கைமாறாக, அந்நிறுவனங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரை இலவசமாக பயன்படுத்திக்கொள்ள உரிமம் வழங்கியது.

கூகுள் நிறுவனம்

இது ஆரோக்கியமான போட்டிக்கு எதிராக இருப்பதாக கருதிய ஐரோப்பிய ஆணையம் அபராதம் விதித்துள்ளது. இதை எதிர்த்து கூகுள் நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ள நிலையிலும், ஐரோப்பிய ஆணையத்தின் விதிமுறைகளை அமல்படுத்தும் வகையில் தனது உரிம விதிகளில் திருத்தங்கள் செய்ய முடிவெடுத்துள்ளது. இங்கு தான் உரிமம் தொடர்பான பிரச்சனையை எழுத்துள்ளது. ஏனெனில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் மட்டும் என வைத்துக்கொண்டால், அதில் எந்தவொரு கூகுள் செயலிகளும் முன்கூட்டியே இன்ஸ்டால் செய்யப்படாமல் முழுவதும் ஓபன் சோர்ஸாக மற்றும் இலவசமாக கிடைப்பது. ஆனால் இதை பயனர்கள் பயன்படுத்தும் வகையில் கொடுக்க வேண்டும் எனில், சில செயலிகள் மற்றும் சேவைகளை சேர்க்க வேண்டும். ஆயினும் இந்த செயலிகள் ஓபன் சோர்ஸாகவோ அல்லது இலவசமாகவோ கிடைப்பதில்லை என்பதால், அவற்றிற்கு உரிமம் வாங்குவது இன்றியமையாதது.
எனவே சமீபத்திய ஒப்பந்தப்படி பின்வரும் நிபந்தனைகளை விதிக்கப்பட்டுள்ளன. எந்தவொரு ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரும், தங்களது போனில் ஏதேனும் ஒரு கூகுள் செயலியை(எ.கா சர்ச் இன்ஜின்) சேர்க்க விரும்பினால், குரோம்,மேப்ஸ் உள்ளிட்ட மற்ற அனைத்து கூகுள் செயலிகளையும் இணைக்க வேண்டும். இதற்கு கைமாறாக, உரிமம் வழங்க எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படாது. ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் கூகுள் செயலிகளை இன்ஸ்டால் செய்யும் போது இந்த விதிகளை பின்பற்ற விரும்பவில்லை எனில், உரிமத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

வாட்ஸ்-அப் வைத்துள்ளவர்களுக்கு தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!

வாட்ஸ்அப் வைத்துள்ளீர்களா? அரசு முக்கிய அறிவிப்பு..!
தரமற்ற உணவுப் பொருள்கள் குறித்து பொது மக்கள் வாட்ஸ்-அப் மூலம் புகார் தெரிவிக்கலாம் என உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் அமுதா தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் 150 -ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அரசின் சார்பில் சென்னை பட்டினப்பாக்கத்தில் நடைபெற்ற ஆரோக்கிய விழாவில் உணவுப் பாதுகாப்பு துறை ஆணையர் அமுதா பங்கேற்றார். விழாவிற்கு பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
கலப்பட உணவுப் பொருள்களை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. தரமற்ற உணவு வகைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை எழும்பூர், சிந்தாரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களின் புகார்கள் மீதும், ரயில்கள் மூலம் வரும் தரமற்ற உணவுப்பொருள்கள் குறித்து வந்த தகவல்களின் அடிப்படையிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடைகளில் சோதனை செய்யும்போது, அங்கு பறிமுதல் செய்யப்படும் உணவுப் பொருள்கள் ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பப்பட்டு, அவை தரமற்ற உணவுப் பொருள்கள் என்பது உறுதி செய்யப்பட்டால், அந்தக் கடை சீல் வைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் சிறைக்கு அனுப்பப்படுவர்.
அனைத்து இடங்களிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள வாய்ப்பு இல்லை. பொதுமக்களின் ஒத்துழைப்பு மற்றும் தகவலின் அடிப்படையில் நிச்சயமாகக் கண்டிப்பான நடவடிக்கை எடுக்கப்படும். உணவுப் பொருள்கள் கலப்படம் குறித்து 94440 42322 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம் தகவல் அனுப்பினால், 24 மணிநேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
எனவே இந்த எண்னை சேமித்து வைத்துக்கொண்டு, தரமற்ற உணவுப் பொருட்கள் குறித்த புகார்களை தமிழக மக்களாகிய நாம் உரிய நேரத்தில் தெரிவித்து, நல்ல குடிமகன்கள் போல செயல்படுவோம்.