Thursday 26 March 2015

ATM பயன்படுத்துபவரா? மக்களே உஷார்

ATM பயன்படுத்துபவரா? மக்களே உஷார்


பலரது பர்ஸையும் அலங்கரித்து வரும் வண்ண, வண்ண ஏ.டி.எம்(ATM) கார்டுகளில் ஒரு புறம் வளர்ச்சி இருந்தாலும் மறுபுறம் பாதிப்புகள் அதிகம் உள்ளன.
முன்பெல்லாம் ஒரு வங்கியில் கணக்கு வைத்து பராமரிப்பது என்பது பெரிய விடயமாக இருந்தது. ஆனால், இப்போதைய நிலை ஒருவருக்கே பல வங்கிகளில் கணக்குகள் இருப்பது சர்வசாதாரணம் என்றாகி விட்டது. எனவே இதன் வளர்ச்சிக்கு ஏற்ப சில விடங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

SVevALh.jpg

உங்க கார்டு தொலைந்து விட்டதா?
பலரும் ஏ.டி.எம் கார்டை தொலைத்துவிட்டு எப்போது தொலைத்தோம் என்பது கூட தெரியாமல் இருந்து விடுவோம். அதை நாம் பார்த்து அதற்காக வங்கியின் உதவி எண்ணுக்கு தகவல் சொல்வதற்குள், கிட்டத்தட்ட நான்கு, ஐந்து முறையாவது அந்த கார்டு பயன்படுத்தப்பட்டு பணம் திருடப்பட்டிருப்பது தெரிய வரும்.
ஒரு ஏ.டி.எம் கார்டை கொண்டு ஏ.டி.எம்-மில் பணம் எடுக்கத்தான் பின் நம்பர் தேவை. அதுவே கடைகளில் பொருட்களை வாங்கி அதற்கான தொகையை ஏடிஎம்-ல் செலுத்தும்போது, பின் நம்பர் தேவையில்லை.
அதனால் எனவே ஏ.டி.எம் கார்டு தொலைந்தவுடன் அதை உடனே சம்மந்தப்பட்ட வங்கிக்கு தெரியப்படுத்தி கார்டை பிளாக் செய்வது மிக மிக முக்கியம்.

DbwNlGJ.jpg

பத்தரமா பாத்துக்கோங்க
உங்கள் பின் நம்பரை யாராலும் கண்டுபிடிக்க முடியாதவாறு வைத்திருப்பது நல்லது. அதே போல் பாஸ்வேர்ட் மறந்துவிடும் என ஏ.டி.எம் கார்டின் அட்டையிலேயே பாஸ்வேர்டினை எழுதி வைக்கும் முட்டாள்தனமான வேலையை தவிர்ப்பது சிறந்தது.
சில சமயங்களில் ஏ.டி.எம். சென்டரில் பின்னால் நிற்கும் ஆட்கள் நமது பாஸ்வேர்டை தெரிந்து வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளது. அதனால் ஏ.டி.எம் சென்டரை விட்டு வெளியேறும் போது கார்டு நம்மிடம் தான் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.
இணையத்தில் பாதுகாப்பில்லாத தளங்களில் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்வதை தவிர்க்கவும். ஏ.டி.எம். எண், பாஸ்வேர்ட்-ஐ இணையத்தில் அளித்து, டிக்கெட், ஷாப்பிங் என்று பல தேவைகளுக்கும் பயன்படுத்தும் போது, அது பாதுகாப்பான வலைதளமா, ஃபிஷிங் திருட்டா என்று விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
நாம் பயன்படுத்தும் ஏ.டி.எம். கார்டு பிளாஸ்டிக்கால் ஆனது. அதில் உள்ள விவரங்கள்தான் ஏ.டி.எம். மெஷினுக்குத் தேவையான விவரங்கள். ஒரிஜினல் கார்டை ஒரு கருவியில் சொருகி, அதிலுள்ள தகவல்களை காப்பி எடுத்துக்கொண்டு, அதை வேறொரு பிளாஸ்டிக் கார்டில் பதிவு செய்து போலியாணா கார்ட் ரெடி செய்து மோசடி செய்யவும் அதிக வாய்ப்பிருக்கிறது.
எனவே ஹொட்டல்கள், பார்கள் போன்ற இடங்களில் கார்டை கொடுத்துவிட்டு பில் போடச் சொன்னால், அவர்கள் அதைக் ஸ்கேன் செய்துவிடலாம் என்பதால் நேரில் சென்று பில் போட்டுவிட்டு வருவது சிறந்தது.

Tuesday 24 March 2015

Posted Image

WonderFox Video Watermark focuses on protecting your video copyright. Have you ever worried that one day your video will be unauthorized using and sharing? When people watch your video, do you want to let viewers know you are the owner? You may need to add identity and ownership information to your video, ensuring that viewers know the source.

WonderFox Video Watermark can help you to do that. This Video Watermark tool allows you to embed text, image, logo, sign (include animated) to your video in batch mode. Video Watermark has simple operation, friendly interface and high speed process, so the processing of watermarking becomes very easy and fast. You can finish it with a few clicks, and you do not need to wait for a long time, it is an excellent solution to protect and annotate your video.


Posted Image


Protect Your Video with Digital Watermarks


Many popular online video websites allow visitors to view any of the content that their members have uploaded. With some technical support, visitors can also download them whatever they like. Thus, the original works you shared might be used without your consent in a way that you never wanted to do. Even though it is hard to deter video thief, you still can watermark your original videos to build brand awareness. Let others know original maker of these awesome works.



Posted Image

Create Dynamic Watermark and Subtitle Effects



“Add Key” function in WonderFox Video Watermark allows user to make dynamic watermark as you wish. Just create different points (more than two) on the timeline and set different parameters for each point. Then, you will see watermark’s transition effect from one point to another one.

For example: Set a key point on third second and set “Opacity”=100%, then set another key on eighth second and set the “Opacity”=0%, you will see fade-out effect of watermark from third second to eighth second.

You can make many dynamic effect of watermark via the time line, such as scrolling subtitle, revolving icon, etc.


Posted Image

Convert All Key Videos to Various Formats


Worried about watermarking videos in different formats? Never mind! WonderFox Video Watermark well supports all popular video formats on the Internet, including AVI, MPEG, WMV, MP4, MKV, 3GP, RM, FLV, SWF, etc. It also enables user to convert your files to any of the following formats: AVI, MPEG, WMV, MP4, MKV, 3GP, RM, FLV, SWF, etc. Now just feel free to upload your video to YouTube and MySpace.

Flexible parameter settings - The default value is suitable parameter for each format, you can also change the parameters according to your needs.



Posted Image



Enhance Your Videos


WonderFox Video Watermark provides you special effects to enhance your video. It is extremely easy for you to adjust the brightness, contrast and color balance of video. You can also personalize your video by applying the following effects: Old Film, Mosaic, Blur, Noise, Emboss, etc.

Posted Image

Add Watermarks to Videos in Batch


Still feel troublesome to process watermarked videos one by one? With the help of WonderFox Video Watermark, you can process all videos you have edited at the same time in the batch mode. It will save you a great deal of time and energy.


Posted Image


Posted Image
Posted Image

http://www.multiupload.nl/2Z6ZCLXNY1

 http://filerio.in/e2jjouevmsbi

UsbFix 7.904

xgQ06jz.jpg

UsbFix is a free, malware removal tool that helps you to detect and remove infected USB memory sticks or any other USB removable devices such as external HDD (Hard Drive), phones, smartphones, digital cameras or anything else that connects to your computer or laptop via the USB port. The main advantages of using this utility is the excellent support and features (see below) that will help you to deal with infected USB devices.


Famous malware (virus) threats such as Conficker have the ability to spread using removable devices by making their own DLL and autorun.inf files that will help them to infect any device that offers USB connectivity. Therefore, it doesn't matter if you reinstall your operating system - if your antivirus doesn't recognize the virus on the infected USB device, once you plug-in the USB - you will get the virus. The current version runs on almost all versions of Microsoft Windows such as XP, Vista, 7 and 8.


Features


- excellent support offered directly from the software interface - post your issues on the forum
- great tutorial and articles that will show you how to use the program and deal with malware
- it can detect and remove infections found on your removable devices
- repairs the damaged files such as: registry, hidden files, task manager etc.
- back-up support: it will backup your files and folders.
- regurarly, updated database with latest infections that spreads via removable devices
- Vaccination option: prevents future infections by creating new autorun.inf files on removable drives
- offers protection for all USB peripherals (pendrives, external hard drives, smartphones, memory cards etc.)
- detects and removes most common threats: VBS viruses, worms, trojans, keyloggers, other malware infections
- opens automatically a log file (txt) after each scan or action.



LINK ; http://hugefiles.net/q4s7da1i3t78
Oirss1M.jpg


USB Disk Security provides 100% protection against any malicious programs trying to attack via removable drive. Supports USB drive, flash storage, thumb drive, ipod, and more. 


Benefits and Features


• Block known and unknown threats from removable media
• Best solution to protect offline computer
• Prevent unauthorized persons from stealing your data
• Compatible with other security software
• Compatible with all popular Windows platforms
• Fastest and lightest security software

 

100% protection against any malicious programs via USB drive
USB Disk Security uses innovative technology to block known and unknown threats via USB drive. It supports USB drive, flash disk, secure digital card, thumb drive, pen drive, removable storage, ipod, and more.




The best solution to protect offline computer

Other antivirus software should update virus database regularly, and they cannot effectively protect offline computers that are not connected to the Internet. When new viruses, worms and other malicious attacks strike, traditional signatures are insufficient. Every minute one waits for a virus signature update creates a window of vulnerability that could have devastating consequences. USB Disk Security uses advanced proactive detection techniques, and closes the window of vulnerability left open by other reactive, signature-based responses.



The world's fastest and lightest antivirus software

With USB Disk Security, it's not necessary to sacrifice speed for detection and scanning. Compare antivirus software and you'll discover that USB Disk Security is by far one of the lightest applications in the industry. For example, the program utilizes approximately 1 to 7 MB of RAM.


Compatible with all antivirus software and all Windows platforms


Incompatibility between antivirus programs is an issue; However, USB Disk Security is fully compatible with other security software.

Simple to use

USB Disk Security has been specifically designed to perform effectively regardless of the user's level of computer expertise. Just install and forget it.


Free updates

Other antivirus products should be paid for updates every year. The USB Disk Security keys are lifetime. You receive all future program updates free of charge.


DOWNLOAD LINK: 


http://hugefiles.net/dkn7b2kwsa2m


http
://filerio.in/n2x7fiv2u4km

Monday 23 March 2015

அப்பிளின் MacBook Pro அறிமுகம்

அப்பிளின் MacBook Pro அறிமுகம்

NnSOQfD.jpg

அப்பிள் நிறுவனம் புதிய MacBook Air, MacBook மற்றும் 13 அங்குல அளவுடைய MacBook Pro ஆகியவற்றினை அறிமுகம் செய்துள்ளது.
இதில் MacBook Pro கணினியில் Intel நிறுவனத்தால் புதிதாக வடிவமைக்கப்பட்ட 3.1GHz வேகத்தில் செயல்படக்கூடிய Core i7 Processor, பிரதான நினைவகமாக 16GB RAM மற்றும் Iris 6100 Graphics Card என்பவற்றினை உள்ளடக்கியுள்ளது.


மேலும் இதன் விலையானது 1,299 டொலர்களிலிருந்து 1,799 டொலர்கள் வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாகூ அறிமுகப்படுத்தும் Demand Passwords

யாகூ அறிமுகப்படுத்தும் Demand Passwords


இணையத்தில் பல்வேறு சேவைகளை வழங்கி வரும் yahoo நிறுவனம் அதன் கணக்கினை கொண்டிப்பவர்களின் பாதுகாப்புக் கருத்தி Demand Passwords எனும் முறைமையினை அறிமுகம் செய்கின்றது.

YQRZg1X.jpg

அதாவது கணக்கினுள் (Email Address) உள்நுழையும் போது தேவைப்படும் புதிய கடவுச் சொல்லினை யாகூ நிறுவனம் குறித்த நபரின் Smart கைப்பேசிக்கு குறுஞ்செய்தி முறையில் அனுப்பி வைக்கும். இதனைப் பயன்படுத்தி கணக்கினுள் பாதுகாப்பாக நுழைய முடியும்.

இதேவேளை வழமையான கடவுச் சொல்(Password) மறந்திருந்தாலும் புதிய கடவுச் சொல்லினை ஒவ்வொரு தடவையும் பெற்றுக்கொள்ள முடியும். இக்கடவுச் சொற்கள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டதாகக் காணப்படும்.

iOS சாதனங்களில் WhatsApp Voice Calling

iOS சாதனங்களில் WhatsApp Voice Calling

VVkTDSA.jpg



பேஸ்புக் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டதன் பின்னர் அதிகளவான பயனர்களை ஈர்க்கும் முகமாக WhatsApp Application-ல் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இவற்றின் வரிசையில் அண்மையில் Voice Calling வசதி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
தற்போது சில வகையான சாதனங்களில் மட்டும் செயற்படக்கூடிய பதிப்பு வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் விரைவில் முழுமையான Android மற்றும் iOS சாதனங்களில் செயற்படக்கூடிய பதிப்பு வெளியிடப்படவுள்ளது.

5IQpYNp.jpg
இதனை உறுதிப்படுத்தும் Screenshots படங்கள் வெளியாகியுள்ளன.

வொண்டர்கியூப் (WonderCube )


ll6vCEh.png


சின்ன பெட்டி போல இருக்கும் வொண்டர்கியூப் (WonderCube ) பலவிதப் பயன்பாடுகளைக் கொண்டிருக்கிறது. இந்தக் கன சதுர சாதனத்தை எந்தப் பக்கம் பிரித்தாலும் ஒரு பயன்பாடு இருக்கிறது. ஒரு பக்கத்தில் கேபிள் இணைப்பு வசதி இருப்பதால், லேப்டாப் போன்ற சாதனங்களுடன் இணைக்கலாம். கோப்புகளை பேக் அப் எடுக்கலாம். இதே முறையில் போனை சார்ஜ் செய்யலாம். ஸ்மார்ட் போனில் வீடியோ அல்லது புகைப்படம் பார்க்க விரும்பினால், இதை ஸ்டாண்டாகப் பயன்படுத்தலாம். யு.எஸ்.பி. சாதனமாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். மெமரி கார்டையும் இதில் பொருத்திக்கொள்ளலாம். இருளில் டார்ச்சாகவும் செயல்படும்.


சின்ன பெட்டி போல இருக்கும் வொண்டர்கியூப் (WonderCube ) பலவிதப் பயன்பாடுகளைக் கொண்டிருக்கிறது. இந்தக் கன சதுர சாதனத்தை எந்தப் பக்கம் பிரித்தாலும் ஒரு பயன்பாடு இருக்கிறது. ஒரு பக்கத்தில் கேபிள் இணைப்பு வசதி இருப்பதால், லேப்டாப் போன்ற சாதனங்களுடன் இணைக்கலாம். கோப்புகளை பேக் அப் எடுக்கலாம். இதே முறையில் போனை சார்ஜ் செய்யலாம். ஸ்மார்ட் போனில் வீடியோ அல்லது புகைப்படம் பார்க்க விரும்பினால், இதை ஸ்டாண்டாகப் பயன்படுத்தலாம். யு.எஸ்.பி. சாதனமாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். மெமரி கார்டையும் இதில் பொருத்திக்கொள்ளலாம். இருளில் டார்ச்சாகவும் செயல்படும்.

hpK5FNJ.png



ஒன்பது வோல்ட் பேட்டரியை இணைத்து அவசரகால சார்ஜராகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். எட்டுவிதமான மொபைல் பயன்பாடுகள் இதில் உள்ளன. இணைய நிதி திரட்டும் மேடையான இண்டி கோகோவில் அறிமுகமாகியிருக்கிறது இந்த வொண்டர்கியூப். முயற்சியை ஆதரிக்க விரும்பு கிறவர்கள் முன்பதிவு செய்துகொண்டால் 40 டாலருக்கு இந்தச் சாதனம் அனுப்பி வைக்கப்படுமாம்!.

Saturday 21 March 2015

வாட்ஸ்ஆப் கேலரியில் இருக்கும் போட்டோ, வீடியோக்களை மறைத்து வைக்க தெரியுமா..??


57J6VGi.jpg

அட போனை கொடுப்பா, பார்த்துட்டு கொடுக்குறேன்'னு உங்க போனை வாங்குபவர்கள் வாட்ஸ்ஆப்பில் இருக்கும் போட்டோ மற்றும் வீடியோக்களை நோட்டம் விடுறாங்களா. இதற்கான தீர்வினை தான் இங்க பார்க்க போகின்றீர்கள். வாட்ஸ்ஆப் கேலரியில் இருக்கும் போட்டோ மற்றும் வீடியோக்களை மற்றவர்கள் பார்க்காமல் இருக்கும் படி மறைத்து வைப்பது எப்படி என கீழே பாருங்கள்.

 
ஃபைல் மேனேஜர் :

4HCDdgN.jpg

வாட்ஸ்ஆப் டைரக்ட்ரியை இயக்க உங்களது போனில் ஃபைல் மேனேஜர் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

 

இன்ஸ்டால் :


AOE6gXm.png


ஒரு வேலை போனில் ஃபைல் மேனேஜர் இல்லை என்றால் இங்கு க்ளிக் செய்து 
ES File Explorer செயலியை பதிவிறக்கம் கீழே செய்து கொள்ளுங்கள்.
வாட்ஸ்ஆப் :

2EtziZc.jpg

ஃபைல் மேனேஜர் இன்ஸ்டால் செய்த பின், அதை ஓபன் செய்து வாட்ஸ்ஆப்பின் மீடியா போல்டருக்கு செல்ல வேண்டும். இதற்கு
ஹோம் >>எஸ்டி கார்டு >> வாட்ஸ்ஆப் >> மீடியா சென்று பார்க்கலாம்.


மீடியா போல்டர் :


X65TAs9.jpg


மீடியா போல்டர் சென்றால் அதன் கீழ் வாட்ஸ்ஆப் இமேசேஜஸ் ‘WhatsApp Images‘ என்ற போல்டர் தெரியும், அதனினை ‘WhatsSpp Images' என்று பெயரை மாற்ற வேண்டும். பெயரை மாற்றும் போது பெயருக்கு முன் புள்ளி இட வேண்டும். பெயரை மாற்றியவுடன் முதலில் ‘.Whatsapp Images‘ போல்டர் காணப்படும்.

 

ரீநேம் :


GXIZNo7.jpg


ES File Explorer செயலியில் பெயரை மாற்ற போல்டரை நீண்ட நேரம் அழுத்தி பிடிக்க வேண்டும்.


 

கேலரி :

ivKhNMx.jpg

இப்பொழுது கேலரி சென்றால் முன்பு போல் வாட்ஸ்ஆப் இமேஜஸ் அல்லது வீடியோஸ் என போல்டர்கள் இருக்காது.


 

போல்டர்  :
 

iWxjcDV.jpg



முன்பு போல் மீண்டும் போல்டர்கள் தெரிய வேண்டுமானால் பழைய மாதிரி போல்டரை (.) இல்லாமல் ரீநேம் செய்ய வேண்டும்.


 

வேலை :


7rTk5hU.jpg


பொதுவாக ஆன்டிராய்டு லைனக்ஸ் கெர்னல் சார்ந்து இயங்குகின்றது. இதனால் அனைத்து போல்டரையும் பெயருக்கு முன் (.) வைத்தால் அந்த போல்டர் மறைந்து விடும்.


 

இதே முறை :


yKnoZcF.jpg


இதே முறையை அனைத்து போல்டருக்கும் பயன்படுத்தலாம்.

Saturday 14 March 2015


ணணியை செயற்படுத்தவென உருவாக்கப்பட்டவைதான் இயங்குதளங்கள் (Operating System). இன்னும் சொல்லப்போனால் கணணி வன்பொருட்களுக்கும்(Hardwares) பயனாளர்களுக்கும்(users) இடையிலான ஒரு இடைமுகமாக(Interface) செயற்படுபவை.
இவ்வாறான பல இயங்குதளங்கள் இன்றைய உலகில் பல
உருவாக்கப்பட்டுள்ளன உருவாக்கபட்டுக்கொண்டிருக்கின்றன. அவ்வாறான பல இயங்குதளங்களாக Windows XP, Windows Vista, Windows 7 , Apple OS, Ubuntu OS, Linux, Google Chrome OS, RISC OS, Amiga OS, MAC OS, போன்ற இன்னும் பல இயங்குதளங்கள் இன்று காணப்படுகின்றன.
 
அவ்வாறான இயங்குதளங்கள் இருக்கின்ற போதிலும் இவற்றைவிட மிகச்சிறிய அளவில் உருவாக்கப்பட்ட இயங்குதளம் ஒன்றும் உள்ளது.
 
KOLIBRI OS எனப்படும் இந்த இயங்குதளமானது 3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளமாகும். இந்த இயங்குதளமானது Windows,Linux, Mac போன்ற பிற இயங்குதளங்களை அடிப்படையாகக்கொண்டு அமையாமல் CPU நிரலாக்கமொழி எனப்படும் முதலாம் தலைமுறை( First Generation language) மொழியான கணணி இயந்திர மொழியின்(Machine Code) துணையுடன் உருவாக்கப்பட்ட இயங்குதளமாகும். இந்த இயங்குதளமானது மிகச்சிறிய அளவில் மென்பொருள் பொதிகளையும் கொண்டுள்ளது. Games, Tables Editor, Compiler,Text Editor, Demos, Web Browser போன்ற மென்பொருட்கள் உள்ளடங்கலாக இந்த இயங்குதளமானது உருவாக்கப்பட்டுள்ளது. மிகவும் சிறப்பான மிகச்சிறிய மென்பொருளாகும்.

Friday 13 March 2015

பேஸ்புக், டுவிட்டரில் நுழைந்தது அமெரிக்க உளவு நிறுவனம் :

அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ, தற்போது பேஸ்புக், டுவிட்டரில் நுழைந்துள்ளது. உலகம் முழுவதும் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நாள்தோறும் கோடிக்கணக்கானோர் இணைந்து வருகின்றனர். பல்வேறு அரசு, தனியார் அமைப்புகளும் இதன் மூலம் மக்களுடன் தொடர்பு கொண்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ தற்போது பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் இணைந்துள்ளது. இந்த இரண்டு சமூக இணையதளங்களிலும் சிஐஏ நேற்று தனது கணக்கை தொடங்கியது. டுவிட்டரில் சிஐஏ தனது பக்கத்தில், ‘இதுதான் எங்களின் முதல் செய்தி என்று உறுதிப்படுத்த முடியாது, அதே சமயம் இது எங்களின் முதல் செய்தி அல்ல என மறுக்கவும் மாட்டோம்’ என்று கிண்டலான முதல் குறிப்புடன் துவக்கியது. 

                      சமூக வலைதளங்களில் இணைந்தது குறித்து சிஐஏ இயக்குனர் ஜான் பிரன்னன் கூறுகையில், ‘பொது மக்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ளவும், சிஐஏ பணிகள், வரலாறுகள் மற்றும் வளர்ச்சிகள் குறித்து தகவல்களை பரிமாறவும் இது உதவும்’ என்றார். பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் சிஐஏ மியூசியம் குறித்த தகவல்கள், படங்கள் மற்றும் செய்திகளை சிஐஏ வெளியிடும் என தெரிகிறது. ஏற்கனவே யூடியூப் மற்றும் பிளிக்ஆரில் சிஐஏ கணக்கு தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.