Wednesday 22 April 2015

உங்க வீட்டுக்கு எதிரில் செல்போன் டவர் இருந்தால் அக்கதிர் இயக்கத்திலிருந்த தப்பிக்க...!!

Plz share too more times........
உங்க வீட்டுக்கு எதிரில் செல்போன் டவர் இருந்தால் அக்கதிர் இயக்கத்திலிருந்த தப்பிக்க...!!  1. உங்கள் பால்கனியில் செடிகளை வளர்க்கவும்..! 2.நிறைய தண்ணீர் குடியுங்கள்..!  3.அடிக்கடி செல்போன் பயன்படுத்தாதீர்கள்..!  4.ஒரு அடி தள்ளியே உங்கள் செல்போனை வைத்திருங்கள்..!  5. ஸ்பீக்கர் போனை /ஹேண்ட ப்ரீ/ப்ளு டூத் பயன் படுத்துங்கள்..!  7 .தலையணை அடியிலோ /கையிலோ/சட்டை பாக்கெட்டில ரொம்ப நேரம் வைத்திருக்காதீர்கள்..!  8.பயன்படுத்தாத நேரத்தில் டேட்டா பேக்கேஜ்களை நிறுத்தி வையுங்கள்..!

1. உங்கள் பால்கனியில் செடிகளை வளர்க்கவும்..!

2.நிறைய தண்ணீர் குடியுங்கள்..!

3.அடிக்கடி செல்போன் பயன்படுத்தாதீர்கள்..!

4.ஒரு அடி தள்ளியே உங்கள் செல்போனை வைத்திருங்கள்..!

5. ஸ்பீக்கர் போனை /ஹேண்ட ப்ரீ/ப்ளு டூத் பயன் படுத்துங்கள்..!

7 .தலையணை அடியிலோ /கையிலோ/சட்டை பாக்கெட்டில ரொம்ப நேரம் வைத்திருக்காதீர்கள்..!

8.பயன்படுத்தாத நேரத்தில் டேட்டா பேக்கேஜ்களை நிறுத்தி வையுங்கள்..!

No comments:

Post a Comment