Friday 27 February 2015

எம்.எச்.எல். (The Mobile High-Definition Link):

மொபைல் ஆடியோ மற்றும் வீடியோ இடைமுகத்திற்கான வரையறை செய்யப்பட்ட தரம் இது. இதன் மூலம், மொபைல் போன்கள், டேப்ளட் பி.சி.க்கள் மற்றும் பிற கையில் எடுத்துச் சென்று பயன்படுத்தக் கூடிய சாதனங்களை ஹை டெபனிஷன் தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் ஆடியோ ரிசீவர்களுடன் இணைத்து செயல்படுத்தும் தொழில் நுட்பமாகும். MHL 3.0 என்னும் இந்த தர வரையறை 4K (Ultra HD) வீடியோ மற்றும் 7.1 சரவுண்ட் சவுண்ட் ஆடியோவினை சப்போர்ட் செய்திடும். உங்களிடம் உள்ள ஸ்மார்ட் போனில், 4K or UHD அளவில் வீடியோ எடுக்கும் திறன் இருந்தால், எம்.எச்.எல்.கேபிள் ஒன்றை வாங்கி, உங்கள் தொலைக்காட்சிப் பெட்டியின் HDMI போர்ட்டில் இணைத்து செயல்படுத்தலாம்.

No comments:

Post a Comment