Sunday, 4 November 2018
Saturday, 3 November 2018
செல்போனை பேண்ட் பாக்கெட்டில் வைத்தால்.!
உணவு, பழக்க
வழக்கங்களில் மாற்றங்களால் பல ஆண்கள் விந்தணு குறை பாட்டால் குழந்தை பெற
முடியாத வருத்தத்தில் உள்ளனர். உடலில் போதிய சத்துக்கள் இல்லையென்றால் கூட
இனப்பெருக்க மண்டலம் சரியாக இயங்காமல் இருக்கும். அதிலும் முக்கியமாக
வைட்டமின் குறைவினால் கூட விந்தணு உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கும்.
ஏனெனில் ஆர்ஓஎஸ் என்னும் ஒரு பொருள் ஸ்பெர்மில் உள்ளது. அது அதிகமாக
இருந்தால், விந்தணுவின் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, விந்தணுக்கள்
அழிவிற்குள்ளாகின்றன.
ஆகவே வைட்டமின்கள் உள்ள உணவுகளை தினமும் உண்டு வந்தால் இனப்பெருக்க மண்டலமும் எந்த ஒரு குறையுமின்றி நன்கு இயங்கும். புகைப்பிடிப்பதால் உடலில் உற்பத்தியாகும் விந்துணுக்களின் எண்ணிக்கை பாதிக்கப்படுவதோடு, அதன் ஆயுட்காலமும் குறைந்து, மரபணுவில் சில மாற்றங்களை ஏற்படுத்திவிடும். ஆகவே புகைப்பிடித்தலை விடுவது நல்லது. உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்தால், இனப்பெருக்க மண்டலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
உணவுகள் சாப்பிடும் போது, அதிக புரோட்டீனும், குறைந்த கொழுப்பும் உள்ள உணவுகளை உண்ண வேண்டும். அதிலும் காய்கறிகள் மற்றும் பழங்கள் சிறந்தது. மேலும் கஃபைன் அதிகம் உள்ள பானங்களை அருந்துவதை தவிர்க்க வேண்டும். அளவுக்கு அதிகமான தேவையற்ற மாத்திரைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
எப்போதும் மொபைல் களை பேண்ட் அல்லது டவுசர் பாக்கெட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக லேப்டாப்பை நீண்ட நேரம் மடியில் வைத்து உபயோகிக்கவே கூடாது. ஏனெனில் அதிலிருந்து வரும் அதிகமான வெப்பத்தால் இனப்பெருக்க மண்டலத்திற்கு பாதிப்பு ஏற்படும்.மன அழுத்தம் இருந் தாலும், விந்தணு உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படும். ஆகவே அதனை குறைக்க யோகா அல்லது தியானம் போன்றவற்றை செய்ய வேண்டும்.

கூகுள் ஊழியர்களுக்கு அதிரடியாக எச்சரிக்கை விடுத்த சுந்தர்பிச்சை.!
சமீபத்தில் நடிகைகள்
மற்றும் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்முறைகளை மீ டூ என்ற
ஹாஸ்டேக்கில் பதிவிட்டு வருகின்றனர்.இத்தகைய மீடூ விவகாரம் இந்தியா
மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
வருகிறது.
இந்நிலையில் கூகுள் நிறுவனத்திலும் மீடூ பிரச்சனை தலைதூக்கி 48 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் மீடூ விவகாரம் தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தனது ஊழியர்களுக்கு ஒரு முக்கிய தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் 'கூகுள் நிறுவனம் மீடூ குற்றச்சாட்டுக்கள் குறித்து மிகக்கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. மேலும் ஊழியர்கள் மீது பாலியல் புகார்கள் அளிக்கப்பட்டால், விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவற்றில் உண்மை இருந்தால் அவர்கள் நிச்சயமாக தொடர்ந்து பணியாற்ற முடியாது என்று எச்சரித்துள்ளார்.
மேலும் கடந்த 2 ஆண்டில் பாலியல் புகாருக்கு ஆளான 48 ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 13 பேர் மூத்த மேலாளர்கள்.
பாலியல் புகார்களை தெரிவிக்கும் ஊழியர்களை நாங்கள் ஆதரிக்கிறோம், . உங்களின் அடையாளத்தைத் தெரிவிக்காமல்கூட புகார் தரலாம். கூகுள் பாதுகாப்பான பணியிடமாக இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்புக்கு மிகத் தீவிர முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் சுந்தர்பிச்சை கூறியுள்ளார்.

இந்தியாவிற்கு வந்த சோதனை!
உலக நாடுகளில் தற்போது
இணையம் அதிவேக வளர்ச்சியை கண்டுள்ளது. ஆனால் இந்தியா இணையதளத்தை முடக்கம்
செய்வதில் புதிய சாதனை படைத்தது என்றே சொல்லலாம். இந்தியாவில் இணைய தளங்களை
வைத்தே போராட்டம் அதிகளவில் நடப்பதாக ஓர் ஆய்வு கூறுகிறது. இதனால் கடந்த
சில வருடங்களை உள்நாட்டில் நடந்து வந்த போராட்டங்களினால் இணையதள சேவையை
மத்திய அரசு அதிகளவில் முடக்கி வந்துள்ளது.

இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் அடிக்கடி இணைய சேவையை மத்திய அரசு முடங்கியுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் நடக்கும் அதிக போராட்டம், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதல் போன்ற நிகழ்வுகளால் அடிக்கடி இணையம் முடக்கம் செய்யப்படுகிறது.

2018ம் ஆண்டில் காஷ்மீரில் 112 முறையும், ராஜஸ்தானில் 56 முறையும், உத்திர பிரதேசம், பீகார், ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. கடைசியாக தெலுங்கானாவில் 5 முறை இணையம் முடக்கம் செய்யப்பட்டது.

உலக அளவில் ஒப்பிடும்போது இந்தியாவிற்கு அடுத்தபடியாக பாகிஸ்தான், சிரியா, ஈராக், துருக்கி போன்ற நாடுகள் வரிசையாக உள்ளன.
இந்தியாவில் மாநிலங்களில் நடக்கும் மதக்கலவரங்கள், உள்ளூர் பிரச்சனைகள், அரசுக்கு எதிரான போராட்டங்களை மக்கள் கையில் எடுப்பதால் இணையம் முடக்கம் நிகழ்கிறது. இந்நிலையில் கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு, அறிவியல் போன்றவைகளில் இணையதளம் பெரும் பங்கு வகிக்கிறது.

தற்போது இணையதளவாசிகளின் கேள்வியாக இருப்பது, இவ்வாறு இணையம் முடக்கம் ஏற்பட்டால் இணையம் தொடர்பான பிரச்னைகளை எப்படி கையாள்வதும், இதற்கு அரசு விரைவில் தீர்வு காணவேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது.

பேடிஎம்-ஆல் வந்த புதிய ஆபத்து! மக்களே உஷார்!!
இன்றைய காலகட்டத்தில்
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் மக்களின் வாழ்க்கைமுறையும், பலவழக்கங்கள்
என அனைத்தும் முன்னேறி இருக்கிறது என்றே கூறலாம். அதே சமயம் மக்களிடம்
தேவைக்கேற்ப சூழ்நிலைகளில் மாற்றம் அடைந்துள்ளனர் என்பது அனைவரும்
அறிந்ததே.

மக்களின் அனைத்து தேவைகளிலும் முக்கிய பங்கு வகிப்பது பணம். தற்போது, பெருகி வரும் பணப்பரிமாற்றம் அனைத்தும் ஆன்லைன் மூலமே, அதிலும் பலவகையாக டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் மொபைல்களில் வந்துள்ள பேடிஎம், போன் பே இன்னும் இதுபோன்று பயன்படுத்தப்படும் அனைத்தும் பணபரிமாற்றத்திற்கு பெரிதும் உதவியாக இருந்தாலும் ஆபத்துகளும் இருப்பது ஒரு வகையான ஏமாற்றமாக இருக்கிறது.

டெல்லி கல்கஜியில் உள்ள பகுதியைச் சேர்ந்தவர் யூசுஃப் கரிம் (28) . இவர் தனது ஸ்மார்ட்போனை சர்வீஸ் செய்வதற்காக செல்போன் சர்விஸ் சென்டரில் கொடுத்துள்ளார். ஆனால் ஸ்மார்ட்போனில் உள்ள பே.டி.எம் கணக்கை லாக் செய்யாமலும், ஈமெயில் கணக்கை லாக் அவுட் செய்யாமலும் கொடுத்துள்ளார்.

சர்விஸ் செய்த பின்னர் போனை வாங்கிப்பார்த்த போது, அதில் அவர் பே.டி.எம் கணக்கில் இருந்து ரூ.91000 பணம், நான்கு தவணைகளாக எடுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனை அடுத்து செல்போன் சர்விஸ் சென்டர் உரிமையாளரிடம் கேட்டபோது வேறு யாரோ பணம் எடுத்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளான். அவன் மீது சந்தேகமடைந்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் போனின் உரிமையாளர் பே.டி.எம் அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு கணக்கை முடக்க பலமுறை புகாரளித்தும், ஆனால் கணக்கை இன்னும் முடக்க வில்லை என தெரிகிறது.
தொழில்நுட்பம் எவ்வளவு வளச்சியடைந்தாலும் சரியான முறையிலும், பாதுகாப்பாகவும் பயன்படுத்துவது அவரவர் கடமையாகும்.

வாட்ஸ்அப் குரூப்பிலும் வந்த மறைமுகமான வசதி!
சமூக வலைத்தளங்களில் மிக
முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக கருதப்படுவையான வாட்ஸ் அப், பேஸ்புக்
இல்லாமல் இன்றைய வாழ்க்கை யாருக்கும் நகராது என்பது அனைவரும் அறிந்ததே.

வாட்ஸ் அப்பும், பேஸ்புக்கும் ஒரே நிறுவனமாக இருந்தாலும், அதனிடையே ஒரு போட்டியை ஏற்படுத்தும் நிலையை பயனாளர்கள் உருவாக்கிவிட்டார்கள் என்றே கூறலாம்.

இதற்கிடையில் பேஸ்புக்கில் இருக்கும் வசதிகள் வாட்ஸ்அப்பில் இல்லை என்று பயனாளர்கள் தெரிவித்ததையடுத்து குரூப் வீடியோ காலிங், ஒருமுறை அனுப்பிய மெசேஜை டெலிட் செய்வது உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வாட்ஸ் அப்பில் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் தற்போது, வாட்ஸ்அப் குரூப்பிலும், ஒருவர் மற்றொருவருடன் மறைமுகமாக பேசும் வசதியை கொண்டுவர வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புதிய வாட்ஸ்அப் செயலி 2.18.335 வெர்ஷனில் கொண்டு வந்துள்ளது. இதனை ஐஓஎஸ் பயனாளர்களுக்கும், ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய செயலியியை வாட்ஸ்அப் பயனாளர்கள் இரவில் பயன்படுத்தும் போது, டார்க் மோட் (Dark Mode) என்ற வசதியை கொண்டு கண் கூசாமல் பயன்படுத்தலாம். இந்நிலையில் இதில் ஸ்டிக்கர்கள், கூடுதல் எமோஜி, வாட்ஸ்அப்பை ஓபன் செய்யாமலே ரிப்ளே செய்யும் வசதி போன்றவைகளை விரைவில் கொண்டுவர வாட்ஸ்அப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Tuesday, 30 October 2018
XIAOMI MI 6a Mtk Mi Account and Frp Tested File
XIAOMI MI 6a Mtk Mi Account Remove File
XIAOMI MI 6a Frp Remove File
MTK Micloud & FRP Bypass File
Without Password
XIAOMI MI 6a Frp Remove File
MTK Micloud & FRP Bypass File
Without Password
Redmi 5 Frp Remove Done [MDI1]
1.Tear Down Back Cover
2.Shor "Edl TestPoint" use Tweezer
3.Plug Usb Cable Let Connect usb cable
Recognized usb 9008
4.Open MRT Dongle--->click xiomi Tab
5.Select "Xiomi Account Removal Tool"A New Window Appear
6.Select Mobile Drop Down Box Select "Redmi 5"
7.Select "Erase Frp"
Click "start"
8.Done..

Monday, 29 October 2018
Nokia 2.1 TA-1086 Frp Bypass Done[Device With No Talkback Option]
1.Now from startup menu click next & connect wifi
2.go back to startup menu select other Regional language...like hindi .marathi..chinese ..etc
3.click next when reach window of Put Google ID Screen
4.Come back to same startup menu
5.Now Select English..[For easy]
6.proceed and follow the video for enabling adb for bypass frp
1st Select Other Region Language......[Like Hindi-tamil--etc]
Then come Back on startup Menu..
then follow the Video Guide
Video Link Update Soon...
After ADB Enable
Use frp Bypass Script Or You can Also use Professional Tool Or Box
Sunday, 28 October 2018
இந்தியாவில் 5G நெட்வொர்க் ரிலையன்ஸ் ஜியோ அறிவிப்பு
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 5G மொபைல்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் பேசிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் மேத்யூ உம்மன் 5G மொபைல்கள் அறிமுகம் செய்வது குறித்த அறிவிப்பை வெளிட்டு இருக்கிறார்.
தற்போது சுமார் 40 கோடி இந்திய வாடிக்கையாளர்கள் சாதாரண போன்தான் பயன்படுத்துகிறார்கள். அதனால் மொபைல் போன் கட்டணங்களை உயர்த்த இயலாது என்று கூறினர்.
அமெரிக்கா மற்றும் சீனாவில் இன்டர்நெட் வசதியை சிறப்பாக அளித்து முன்னேறிய நிறுவனங்களை பற்றி கூறியுள்ளார், இந்தியாவில் 5G தொலைத்தொடர்பு சேவைக்கான கட்டமைப்பு வசதிகள் 2019-20க்குள் நிறைவடையும். 2021ஆம் ஆண்டு முதல் சாமானியர்களும் வாங்கக்கூடிய குறைவான விலையில் 5G மொபைல்கள் விற்பனைக்கு வரும் என்று கூறியுள்ளார்.

Saturday, 27 October 2018
சாம்சங்க் J6 கூகுள் அக்கவுன்ட் ரிமூவ்(samsung j6 Frp Unlock)
1.முதலில் மொபைல் போனை ட்வுன்லோட் மோட் கொண்டு செல்ல வேண்டும்.
*மொபைல் போனை power off செய்ய வேண்டும்
*பின்னர் Volume down + Volume Up பொத்தானை அழுத்தி பிடித்தவாறு Usb cable சொறுகவும்
*Volume up பொத்தானை அழித்தி டவுன்லோட் மோட் கொண்டு செல்ல வேண்டும்
2. அதில் Binary value 2 or 3 என பார்த்து கொள்ளவும்....ஏனெனில் Binary value பொருத்து இதற்கான் கோப்புகள் அமையும்..
3.odin 3.13.1 tool-யை பயன்படுத்தி Combination கோப்பை ஃப்ளாஷ்செய்யவும்.
4.அடுத்து ஸ்க்ரீன் இவ்வாறு தோன்றும்...
5.APP - பொத்தானை செடுக்கவும்.
6.அதில் SETTING சென்று
SELECT ABOUT PHONE
7. BASEBAND VERSION தேர்வு செய்து 10முறை தொடர்ந்து செடுக்கவும்,
NO NEED.YOU ARE DEVELOPER தோன்றிய பின்னர் {}Developer Option சென்று oem unlock ஆன் செய்யவும்...
*மொபைல் போனை ட்வுன்லோட் மோட் கொண்டு செல்ல வேண்டும்.
8.பின்பு இயங்குதளத்தினை odin 3.13.1 tool-யை கொண்டு ஃப்ளாஷ் செய்தால் போதும்..
9.கூகுள் அக்கவுண்ட் அழிந்து விடும்..
10. BINARY: 2 ற்கான கோப்புகள்...
Combination File
இயங்குதளம்(Flash File) (J600GDXU2ARG7)
Odin இணைய பக்கம்

Tuesday, 23 October 2018
ஆண்ட்ராய்டு ஓ.எஸ்-க்கு இனி $40 கட்டணம் : கூகுள் வைத்த செக்
மொபைல் போன் சந்தையில் பரவலாக பயன்படுத்தப்படும் இயங்குதளம் ஆண்ட்ராய்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எனவே ஆண்ட்ராய்டு இயங்குதளம் பயன்படுத்தப்படும் நாடுகளில் எல்லாம் ஒழுங்குமுறை ஆணையங்கள் அதனை தொடர் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடுகளை செய்து வருகின்றன.
படி,கூகுள் நிறுவனம் ஆண்ராய்டு இயங்குதளம் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு கருவிக்கும் 40 டாலர் கட்டணம் விதிக்கவுள்ளதாக தெரிகிறது.

WHY ஆண்ட்ராய்டு ஓ.எஸ்-க்கு $40 கட்டணம்?
ஐரோப்பிய யூனியன் கூகுள் நிறுவனத்திற்கு விதித்துள்ள அபராதத்தின் காரணமாகவே அந்நிறுவனம் விதிகளை திருத்தியுள்ளது. தற்போது கூகுள் நிறுவனம் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களிடம் இருந்து உரிம கட்டணம் வசூலிக்கவுள்ளது.அந்த ஸ்மார்ட்போனில் உள்ள சில கூகுள் செயலிகளும் இந்த கட்டணத்தில் அடக்கம்.
எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், நமக்கு கிடைத்துள்ள தகவலின் படி ஆண்ராய்டு இயங்குதளம் பயன்படுத்தபடும் ஒவ்வொரு கருவிக்கும் அதிகபட்சமாக 40 டாலர் உரிம கட்டணமாக (Licensing Fee) வசூலிக்கப்படும் என தெரிகிறது.
ஆண்ட்ராய்டு சந்தையில் முன்ணணியில் இருப்பதை பயன்படுத்திகொண்டு, பல்வேறு ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களிடம் வலுகட்டாயமாக கூகுள் சர்ச் மற்றும் குரோம் செயலிகளை திணித்ததாக ஐரோப்பிய யூனியன் கூகுள் நிறுவனத்திற்கு கடந்த ஜூலை மாதம் அபராதம் விதித்தது. இந்த இரு செயலிகளை திணித்ததிற்கு கைமாறாக, அந்நிறுவனங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரை இலவசமாக பயன்படுத்திக்கொள்ள உரிமம் வழங்கியது.
கூகுள் நிறுவனம்
இது ஆரோக்கியமான போட்டிக்கு எதிராக இருப்பதாக கருதிய ஐரோப்பிய ஆணையம் அபராதம் விதித்துள்ளது. இதை எதிர்த்து கூகுள் நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ள நிலையிலும், ஐரோப்பிய ஆணையத்தின் விதிமுறைகளை அமல்படுத்தும் வகையில் தனது உரிம விதிகளில் திருத்தங்கள் செய்ய முடிவெடுத்துள்ளது. இங்கு தான் உரிமம் தொடர்பான பிரச்சனையை எழுத்துள்ளது. ஏனெனில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் மட்டும் என வைத்துக்கொண்டால், அதில் எந்தவொரு கூகுள் செயலிகளும் முன்கூட்டியே இன்ஸ்டால் செய்யப்படாமல் முழுவதும் ஓபன் சோர்ஸாக மற்றும் இலவசமாக கிடைப்பது. ஆனால் இதை பயனர்கள் பயன்படுத்தும் வகையில் கொடுக்க வேண்டும் எனில், சில செயலிகள் மற்றும் சேவைகளை சேர்க்க வேண்டும். ஆயினும் இந்த செயலிகள் ஓபன் சோர்ஸாகவோ அல்லது இலவசமாகவோ கிடைப்பதில்லை என்பதால், அவற்றிற்கு உரிமம் வாங்குவது இன்றியமையாதது.
எனவே சமீபத்திய ஒப்பந்தப்படி பின்வரும் நிபந்தனைகளை விதிக்கப்பட்டுள்ளன. எந்தவொரு ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரும், தங்களது போனில் ஏதேனும் ஒரு கூகுள் செயலியை(எ.கா சர்ச் இன்ஜின்) சேர்க்க விரும்பினால், குரோம்,மேப்ஸ் உள்ளிட்ட மற்ற அனைத்து கூகுள் செயலிகளையும் இணைக்க வேண்டும். இதற்கு கைமாறாக, உரிமம் வழங்க எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படாது. ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் கூகுள் செயலிகளை இன்ஸ்டால் செய்யும் போது இந்த விதிகளை பின்பற்ற விரும்பவில்லை எனில், உரிமத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.வாட்ஸ்-அப் வைத்துள்ளவர்களுக்கு தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!
வாட்ஸ்அப் வைத்துள்ளீர்களா? அரசு முக்கிய அறிவிப்பு..!
தரமற்ற உணவுப் பொருள்கள் குறித்து பொது மக்கள் வாட்ஸ்-அப் மூலம் புகார் தெரிவிக்கலாம் என உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் அமுதா தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் 150 -ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அரசின் சார்பில் சென்னை பட்டினப்பாக்கத்தில் நடைபெற்ற ஆரோக்கிய விழாவில் உணவுப் பாதுகாப்பு துறை ஆணையர் அமுதா பங்கேற்றார். விழாவிற்கு பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
கலப்பட உணவுப் பொருள்களை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. தரமற்ற உணவு வகைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை எழும்பூர், சிந்தாரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களின் புகார்கள் மீதும், ரயில்கள் மூலம் வரும் தரமற்ற உணவுப்பொருள்கள் குறித்து வந்த தகவல்களின் அடிப்படையிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடைகளில் சோதனை செய்யும்போது, அங்கு பறிமுதல் செய்யப்படும் உணவுப் பொருள்கள் ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பப்பட்டு, அவை தரமற்ற உணவுப் பொருள்கள் என்பது உறுதி செய்யப்பட்டால், அந்தக் கடை சீல் வைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் சிறைக்கு அனுப்பப்படுவர்.
அனைத்து இடங்களிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள வாய்ப்பு இல்லை. பொதுமக்களின் ஒத்துழைப்பு மற்றும் தகவலின் அடிப்படையில் நிச்சயமாகக் கண்டிப்பான நடவடிக்கை எடுக்கப்படும். உணவுப் பொருள்கள் கலப்படம் குறித்து 94440 42322 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம் தகவல் அனுப்பினால், 24 மணிநேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
எனவே இந்த எண்னை சேமித்து வைத்துக்கொண்டு, தரமற்ற உணவுப் பொருட்கள் குறித்த புகார்களை தமிழக மக்களாகிய நாம் உரிய நேரத்தில் தெரிவித்து, நல்ல குடிமகன்கள் போல செயல்படுவோம்.

Tuesday, 7 August 2018
Redmi 5 mi account Miracle crack 2.58
Redmi 5 "mi account" and "FRP" unlock is very easy..
Use Miracle 2.58 crack...
Also All Qualcomm cpu user lock removing easily..

1.Open miracle crack 2.58
2.Slect #Qualcomm tab#
3.Select "Read/Format flash"
4."Untick" auto loader checkbox
5.select redmi 5 loader 'manually"...
6.short "edl points" then connect usb
7.Already installed Qualcomm driver's or install newly
8.Scan port
9.click "Extra tab"
10. select mi accout unlock
11.Select Device "Xiaomi 5"
12.Click Start button ur job done.. instantly
13.Erase frp click "Remove account lock other"
Click start button ...work over..
100000000000% tested working
Friday, 11 May 2018
உடல் உறுப்பு தானம்
'உடல் உறுப்பு தானம்' என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது
உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும்
ஒருவருக்கு, தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்து
காப்பாற்றுவதாகும்..
நம் உடலில் தானம் செய்யக்கூடிய பகுதிகள் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்விகளுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் அருணா ராமகிருஷ்ணன்
"பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டு வித தானங்கள் தான் அதிக அளவில் இருந்து வருகின்றன. வேறு எந்தமாதிரியான உடல் தானங்கள் கொடுக்கப்படுகின்றன என்பதை சொல்லலாமே?"
உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முதலாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இரண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது.
உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன?
ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.
இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?
இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், சுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா).
யார் யார் உடல் உறுப்புக்களை தானமாக தரமுடியும்?
நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெபடைடீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாதவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.
உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா?
18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி தாமாக முன் வந்து தானம் செய்யலாம்.
உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதி முறைகள் உள்ளனவா?
ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்யலாம். என்றாலும் அதற்கென்று சில விதி முறைகள் உள்ளன. 1954-ம் ஆண்டு முதல் கடை பிடிக்கப்படும் விதிகள்:-
1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மாமா, அத்தை, சித்தப்பா, அவர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்தங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம்.
2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர்கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்பவர்கள், பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் போன்ற நெருக்கமானவர்களும் தரலாம்.
3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர்களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தாமல், மற்றொரு நோயாளிக்கு பொருந்துமேயானால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சிறுநீரகங்களை பரிமாறிக் கொள்ளலாம்.
தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா?
பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொள்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபாடிஸ்தான் காரணம். ஆனால் தானமாக பெற்ற உறுப்பை பொருத்துவதற்கு முன்னால் 'ப்ளாஸ்மா பெரிஸிஸ்' என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார்கள். அவ்வாறு, மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ரலையும் எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப்படுவதில்லை.
உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தானம் செய்பவருக்கு ஏதாவது ஆபத்து இருக்கிறதா?
பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதில்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும் போது, இரண்டு உறுப்புகள் செய்ய வேண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பாதிப்பு இருக்காது. கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்த பின், தானாகவே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமுள்ள பகுதிகள் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக்கூடாது, ஆன்டிபயாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட்டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோகப்படுத்தி இருக்கக்கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பிட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாகவோ இருக்கக்கூடாது. ரத்த சோகை இருக்கக்கூடாது, குறைந்தது மூன்று மாதங்களுக்குள் ரத்தானம் செய்திருக்கக் கூடாது. மற்ற அனைவரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.
வேறு என்னென்ன உறுப்புகளை தானமாக தர முடியும்?
கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ்ஜை (போன் மாரோ), ரத்த நாளங்கள், தோல், இதயம், இதயத்திலுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அனைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர்களுக்கு தன் உறுப்புக்களை தானமாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது னரையீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோனரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருதயம் மட்டும் துடித்துக் கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர்களுடைய நெருங்கிய உறவினரின் சம்மதம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், எடுத்து தேவையானவர்களுக்கு பொருத்தலாம்.எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந்தாலும், எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தலாம். ஆனால் உடல் உறுப்புக்களான, இதயம், கல்லீரல், னரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதாவது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண்டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன்படும்.
ஒருவரின் மூச்சு - சுவாசம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது?
ஒருவரின் சுவாசம் நின்றவுடன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளையின் செல்கள் செயல் இழந்து போகின்றன. மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத்தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படுகின்றன நோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.
உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்?
உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உபயோகப்படும் ரசாயன கலவையை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத்தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக்கும்படி செய்கிறார்கள். கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன்படுத்தலாம். எடுக்கப்பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி, குடுவை அல்லது பாத்திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக்கப்படுகின்றது. அந்த பாத்திரத்தை சுற்றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த நீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகள் விறைத்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கலவைகள் உள்ளன. அவை 'வயாஸ்பான் திரவம்', 'யுரோ கால்லின்ஸ்" திரவம், 'கஸ்டோயியல்' திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நிலையில் வைத்தாலே போதும்.
முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?
நம்மிடையே உள்ள ஆதாரங்களின்படி 1902-ம் வருடம் முதன் முதலாக 'அலெக்ஸில்' கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முதலாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணைத்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.
1905-ம் வருடம் டிசம்பர் மாதம், டாக்டர் எட்வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறுவை சிகிச்சை செய்தார்.
1918-ம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது.
1954-ம் ஆண்டுதான், அமெரிக்காவின் 'பாஸ்டன்' நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.
1954-ம் ஆண்டு பீட்டர் பென்ட் மருத்துவமனையில், ரிச்சர்ட், ரோனால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டிற்கு பொருத்தினார்கள்.
1960-ம் ஆண்டு - ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார்.
196-ம் ஆண்டு 'கொலராடோ'விலுள்ள டென்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
1965-ம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்தவரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உபயோகித்தார்கள்.
1967-ம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் 'கேப்டவுன்' நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 'டென்னிஸ் டார்வெல்' என்பவரின் இதயத்தை 'லூயிஸ் வாஷ்கேன்ஸ்க்கி' என்பவருக்கு பொருத்தினார்.
1968-ம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
1981-ல் முதன் முறையாக ஒரேநேரத்தில் இதய, நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை அமெரிக்காவின் ஸ்டான்போர்டில் நடைபெற்றது.
1983-ம் ஆண்டு 'சர். மாக்டியா கூப்' என்பவர் ஐரோப்பாவிலுள்ள மருத்துவமனையில், நுரையீரலையும், இதயத்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய்தார்.
1986-ம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
1994-ம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உள்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார்.
2001-ம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.
2005-ம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக்களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைதான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை.
உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்?
சிறு நீரகம் - 72 மணி நேரம் வரை
கல்லீரல் - 18 மணி நேரம் வரை
இதயம் - 5 மணி நேரம் வரை
இதயம் / நுரையீரல் - 5 மணி நேரம் வரை
கணையம் - 20 மணி நேரம் வரை
கண் விழித்திரை (கார்னியா) - 10 நாட்கள் வரை
எலும்பு மஜ்ஜை - கால அளவு மாறும்
தோல் - 5 வருடம், அதற்கு மேலும்
எலும்பு - 5 வருடம், அதற்கு மேலும்
இதயத்தின் வால்வுகள் - 5 வருடம், அதற்கு மேலும் பொ,துவாக, பாதுகாத்து வைத்து உபயோகப்படுத்தலாம்.
சீராட்டி பாராட்டி வளர்த்த நம் உடல், இறந்தபின் மண்ணுக்குள் இருக்கும் புழு, பூச்சிகள் அரித்து வீணாகி போக வேண்டுமா?
மாறாக, பிறந்து, வாழ்ந்து, இறந்த பின்னரும் நாம் தொடர்ந்து இந்த உலகத்தில் பலரின் உடம்பின் மூலம் இந்த உலகத்தில் வாழலாம். ஆகவே, இறந்த பின்னரும் இந்த உலகில் வாழ நாம் செய்ய வேண்டியது, நினைவு உள்ள போதே நம் உடல் உறுப்புக்களை தானம் செய்வதற்கான விருப்பத்தை தெரிவித்து அதற்கென்று உள்ள அடையாள அட்டையை வாங்கி வைத்துக் கொண்டால், நாம் நிச்சயமாக இந்த மண்ணில் என்றென்றும் வாழலாம்.

Monday, 26 March 2018
Thursday, 8 March 2018
Easily Generate Aircel UPC code Tamilnadu
Customer can now generate the UPC of his mobile number “ONLINE” by entering the Mobile number and the last 5 digit of the SIM number.
The UPC generation through WEB is identical to IVR based UPC generation Process.
Below is the URL to access the web based UPC generation. Kindly get this functionality checked and confirm
Note : This functionality will not work on LAN and will work only on Internet.
URL : https://ekyc.aircel.com:444/ekyc/genUPC.html
Hopefully by tomorrow, we will enhance more variables in this WEB Based solution that will bring more ease to customer
Sunday, 25 February 2018
What’s the Difference Between GPT and MBR When Partitioning a Drive?
GPT Vs MBR The Conclusion
MBR உடன் ஒப்பிடும்போது ஜி.பீ.டீ மிகச் சிறந்தது என்பது தெளிவாகும். GPT திட்டத்தை பிளக்கும் கடின வட்டுகள் தேர்ந்தெடுக்கும்போது பயனர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சமாளிக்க மற்றும் அகற்ற ஜி.பி.டி அடிப்படையில் அமைக்கப்பட்டது. MBR க்கும் அதற்குமான நன்மைகள் இது சந்தேகத்திற்கு இடமின்றி சிறப்பாக அமைகிறது. எடுத்துக்காட்டுக்கு ஜி.பீ.டி இல் உள்ள பல பகிர்வுகளை பயனர் கொண்டுள்ளனர், அதே நேரத்தில் MBR இல் 4 மட்டுமே உள்ளது.மேலும், MBR இல் அனுமதிக்கப்பட்ட பகிர்வு அளவு 2TB க்கு மட்டுமே உள்ளது, இது GPT இல் (ZB இல்) அதிகமாக உள்ளது. அதிக நினைவகம் வன்-வட்டுகளை பகிர்வதற்கு MBR- ஐ பயன்படுத்தும் சாதனங்களை இது உருவாக்குகிறது.நாம் சொல்லக்கூடிய அனைத்தும் அது எல்லா சூழ்நிலைகளிலும் உள்ளது. அதிக இடத்தை வரையறுக்க நீங்கள் GPT திட்டத்தை பயன்படுத்தலாம். பகிர்வுகளுக்கு அல்லது MBR இயக்கக்கூடிய கடின வட்டுகளுடன் சில இயக்க முறைமைகளின் பழைய பதிப்புகளில் முன் நிறுவப்பட்டிருக்கும். இருவரும் ஒரே விஷயத்தில் சேவை செய்கிறார்கள், ஆனால் ஒரு மாற்றம் தேவைப்படும் நேரம் இதுதான்.GPT Vs MBR The Conclusion
It is obvious that GPT is way much better when compared to MBR. GPT basically came into existence to overcome and eliminate the problems users faced while choosing MBR scheme of splitting hard-disks. The benefits it provides over MBR makes it undoubtedly better. For example the user can have more number of partitions in GPT while it is only 4 in MBR.Also, partition size allowed in MBR is limited to just 2TB which is more in GPT (in ZB). This creates a problem with MBR-using devices to partition higher memory hard-disks.
All we can say is that it’s all situational. You can use GPT scheme to define more space and no. for the partitions or can stay with the MBR driven hard-disks which comes pre-installed in older versions of certain operating systems. Both serve the same thing but it’s the time that needed a change.
Hope you all enjoyed this article. Do share your valuable feedback to help us serve you better. Also, don’t forget to share it with your friends and colleagues. We’ll meet you with some more amazing articles. Till then stay healthy and keep smiling.
Wednesday, 21 February 2018
5,000 ஊழியர்களுக்கு எச்சரிக்கை.. ஒன்றும் செய்யமுடியாத நிலையில் ஏர்செல்..!
இந்திய டெலிகாம் சந்தையில் வெடித்த விலை போர் புரட்சியில் கடைசி வரையில் தாக்குப்பிடித்த மிகச் சிறிய நிறுவனமான ஏர்செல் தற்போது மிகப்பெரிய கடன் சுமை மற்றும் நிதி நெருக்கடி பிரச்சனையில் சிக்கியுள்ளது. இந்நிலையில் ஏர்செல் நிறுவனத்தில் இருக்கும் 5000 ஊழியர்களுக்கும் அதன் நிர்வாகம் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது.
எச்சரிக்கை.. ஏர்செல்-இன் உண்மை நிலைய உணர்த்தும் வகையில் நிறுவனத்தில் பணியாற்றும் 5000 ஊழியர்களுக்கும் நிர்வாகம் அளித்த எச்சரிக்கையில், மோசமாகக் காலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள், நிறுவனத்தில் நிதிப் பற்றாக்குறையின் அளவு அதிகமாக உள்ளது. மேலும் போட்டியின் காரணமாக வர்த்தகமும் தொடர்ந்து குறைந்து வருவதாக ஏர்செல் நிர்வாகம் அதன் ஊழியர்களுக்குத் தெரிவித்துள்ளது.
போட்டியில் அதீத பாதிப்பு மேக்சிஸ் நிறுவன கட்டுப்பாட்டில் இருக்கும் ஏர்செல் நிறுவனம், டெலிகாம் சந்தையில் ஜியோ அறிமுகம் ஆன பிறகு உருவாக்கிய போட்டியில் ஏர்செல் வர்த்தக அளவுகளிலும் சரி, நிதி நிலையிலும் சரி அதிகளவிலான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது.
இந்திய டெலிகாம் சந்தையில் வெடித்த விலை போர் புரட்சியில் கடைசி வரையில் தாக்குப்பிடித்த மிகச் சிறிய நிறுவனமான ஏர்செல் தற்போது மிகப்பெரிய கடன் சுமை மற்றும் நிதி நெருக்கடி பிரச்சனையில் சிக்கியுள்ளது. இந்நிலையில் ஏர்செல் நிறுவனத்தில் இருக்கும் 5000 ஊழியர்களுக்கும் அதன் நிர்வாகம் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. எச்சரிக்கை.. எச்சரிக்கை.. ஏர்செல்-இன் உண்மை நிலைய உணர்த்தும் வகையில் நிறுவனத்தில் பணியாற்றும் 5000 ஊழியர்களுக்கும் நிர்வாகம் அளித்த எச்சரிக்கையில், மோசமாகக் காலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள், நிறுவனத்தில் நிதிப் பற்றாக்குறையின் அளவு அதிகமாக உள்ளது. மேலும் போட்டியின் காரணமாக வர்த்தகமும் தொடர்ந்து குறைந்து வருவதாக ஏர்செல் நிர்வாகம் அதன் ஊழியர்களுக்குத் தெரிவித்துள்ளது.

மொபைல் டவர்கள் ஜிடிஎல் இன்பரா, பார்தி இன்பராடெல், இன்டஸ் டவர்ஸ் மற்றும் ஏடிசி ஆகிய நிறுவனங்களிடம் இருந்து ஏர்செல் சுமார் 40,000 டவர்களைக் குத்தகைக்கு எடுத்து தனது வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளித்து வருகிறது. சேவை செய்யும் இடங்களைக் குறைத்துக்கொள்ளும் நிலையில் செலவுகளும் குறையும், இப்படிதான் கடந்த 6 மாத வர்த்தகம் செய்து வருகிறது ஏர்செல்.
Friday, 12 January 2018
Gionee m2 reset key combination
Volume(+) and power key press sametime and which hold key recovery screen appear after 3 seconds. 1.The volume keys are navigate keys 2.The power key has a selection key Sun_Mobiles B.Agraharam Pennagaram main Road
Sunday, 7 January 2018
Thursday, 4 January 2018
Wednesday, 3 January 2018
5.1 Home Theatre Amplifier Assembling - Hi definition Audio System
It's Designed by Sree Electronics.,B.Agraharam,Pennagaram
Cell: +918190933930
------=-------------------------------------++-----------------------------------------------------------------
1.24-0-24 Transformers
2.Toshiba Moss Fet AMPLIFIER AUDIO IC
3.BLUETOOTH AND USB PLAYER
4.BASS TREBLE PROCESSOR
5.AC3 to 5.1 AUDIO DECODER PROCESSOR
6.ORIGINAL VOLUME CONTROLS
Subscribe to:
Posts (Atom)